இங்கு நாம் சினிமா மற்றும் பல அன்றாட நிகழ்வுகள் குறித்த அலசல்கள் , விமர்சனங்கள் மற்றும் புதிய செய்திகளை காண்போம் ......
Sunday, June 20, 2010
7 ஆம் அறிவு ...
சூர்யா.சுருதிஹாசன் நடித்து ,A.R.முருகதாஸ் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் தயாராக இருக்கும் 7 ஆம் அறிவின் படபிடிப்பு இன்று முதல் துவங்கபடுகிறது ... இதுகுறித்து இன்று வெளியான விளம்பரம் உங்கள் பார்வைக்கு ...
No comments:
Post a Comment