Monday, June 7, 2010

சூர்யா ஜோதிகாவிக்கு ஆண் குழந்தை ...

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது , இதை கொண்டாடும் வகையில் சூர்யாவின் ரசிகர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர் ....
இப்படிக்கு
கெளதம் ...

No comments:

Post a Comment