சூப்பர் ஸ்டார், சென்ற வாரம் கோடைத் திருவிழாவில் அய்யன் அருவியை காண வருகை தந்த நிகழ்வின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு!

அமைச்சர் மற்றும் அதிகாரிகள்,
போலீசார் புடைசூழ சூப்பர் ஸ்டார் காணப்படும் இந்த காட்சி எனக்கு வருங்காலத்தில் எதையோ நினைவுபடுத்துகிறது. (ஹி… ஹி… !!)
இப்படிக்கு ,
கெளதம்...
No comments:
Post a Comment